unwanted.lk logo

අප මෙය කරන්නේ ඇයි?

ඔබ දන්නවාද, සෑම වසරකම අපද්‍රව්‍ය ටොන් බිලියන 2.12 ක දැවැන්ත ප්‍රමාණයක් පරිසරයට බැහැර කරනවා. අප මිලදී ගන්නා භාණ්ඩවලින් සියයට 99 ක්ම මාස 6 ක් තුළ කුණු කූඩයට දමනවා.

ශ්‍රී ලංකාවේ පමණක් අප සෑම කෙනෙකුම එකතු වී දිනකට අපද්‍රව්‍ය ටොන් 7,000 පරිසරයට මුදා හරිනවා.

මේ අගනා මිහිතලයේ මිනිසුන් වශයෙන් අප වගකීමෙන් පරිසරය සුරැකීමට දායක වනවාද නැත්නම් එය කාලත් සමග පරිසරයට මුදා හැරීමෙන් අප අපගේම විනාශය ලං කර ගන්නවාද යන්න වගකිවයුතු පුරවැසියෙක් වන ඔබම සිතා බලන්න.

රටේ සම්පත් රටතුලම හුවමාරුවීම මගින් අපේ ආර්ථිකය ශක්තිමත් කිරීමට ඒ නිසා ඔබටත් දායකවිය හැකියි.

අප වසර 2500 කට වඩා දනට පිනට ලැදි ශ්‍රී ලාංකිකයෝ වෙමු. අපි ප්‍රයෝජනයට ගත හැකි අනවශ්‍ය දේවල් වෙන කෙනෙකුට තෑගි කරමු, අපි එකිනෙකාට උදව් කර ගනිමු. සැබෑ ශ්‍රී ලාංකිකයන් ලෙස අප තවත් ශක්තිමත් වෙමු.

අප භාවිතා කරන දේවල් නැවත නැවත භාවිතා කරමු . ප්‍රතිචක්‍රකරණයට නිරතුරුවම දායක වෙමු.

අපේ ලක්මව සහ මිහිතලයම මතු අනාගතයටත් වැඩදායි වන ලෙස ලස්සන තැනක් කරමු.

நாம் எதற்காக இதை செய்ய வேண்டும்?

ஒவ்வொரு வருடமும் நாம் 2.2 பில்லியன் டன் கழிவுகளை எமது பூமியின் மேல் கொட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும், பெரும்பாலும் நாம் வாங்கும் 99 வீதமான பொருட்கள் வெறும் 6 மாதங்களில் குப்பைகளாக மாறுகின்றன.

இலங்கையில் மாத்திரம் நாம் ஒவ்வொருவரும் சேர்ந்து ஒவ்வொரு நாளும் 7,000 டன் திண்மக் கழிவுகளை கொட்டுகின்றோம்

மனிதர்களாக, பொறுப்பு மிக்க இலங்கையர்களாக நாம் இதை மாற்றப் போகிறோமா அல்லது குப்பை லாரி வரும் வரை காத்திருக்கப் போகிறோமா?

இலங்கையர்களான நாம் 2500 வருடங்களாக அன்புடன் பரிசளிக்கும் பாரம்பரியத்தை கொண்டிருக்கிறோம். நாம் ஒருவரின் மேல் ஒருவர் அக்கறை கொண்டவர்கள், ஒருவருக்கொருவர் உதவி செய்பவர்கள் மற்றும் பரிசுகள் வழங்குபவர்கள். அன்பும் அக்கறையும் எமது அடையாளம். நாம் ஒவ்வொருவரும் ஒன்றிணைந்தால் மிகவும் இலகுவான செயலின் மூலம் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். பொருட்களை மீள்பாவனை செய்வோம் அல்லது தேவையுடவர்களுக்கு பரிசளிப்போம்.

மீள்பாவனை செய்வோம், மீற் சுழற்சி செய்வோம்.

எமது அழகிய நாட்டையும் இந்த பூமியையும் பாதுகாப்போம்

Why are we doing this?

Do you know, every year we dump a massive 2.12 Billion tons of waste? And almost 99 percent of the things we buy is trashed within 6 months.

In Sri Lanka alone, Each one of us get together we produce 7,000 tons of solid waste every single day.

Being Humans, Being Responsible Citizens can we do something about it or are we going to wait until our municipal garbage lorry arrives?

We, Sri Lankans have over 2,500 years of rich heritage of Gifting. We care, we gift and we help each other. That makes us. Each one of us get together make a change by a very simple act. Lets reuse or just give away the things to someone who can actually use.

Reuse. Recycle.

Save our beautiful country and the world.